திருப்பூரின் சிறந்த அசைவ உணவகம்
திருப்பூரின் சிறந்த அசைவஉணவகம்
2014 ல் தொடங்கப்பட்ட ஹோட்டல் சின்னவீடு உணவுப்பிரியர்களின் ஆதரவோடும் பொதுமக்களின் நற்பெயரோடும் இன்றும் சிறந்த உணவுகளை வழங்கிவருகிறது.
திருப்பூர் வீரபாண்டியில் இயங்கி வரும் இந்த உணவகத்தில் வீட்டில் நடைபெறும் அசைவ விருந்துகள்...
அலுவலக பார்ட்டிகள், விழாக்களுக்கு ஆர்டர் என சிறந்த உணவை வழங்குகிறார்கள்
Comments
Post a Comment